Breaking News

ஆசிரியை சீரழிக்க முற்பட்ட அதிபர் மாட்டினார்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் …

Read More »

கிறிஸ்தவ மதம் சிலைகளை உடைத்தவர் கைது

உலகில் மட்டுமில்லை இலங்கையில் ஒரேயொரு மதம் இருக்க வேண்டும் என புத்தளத்தில் கிறிஸ்தவ மத சிலைகளை உடைத்து குதூகலமாடிய முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் யாழ்ப்பாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அங்கேயே பிறந்து வளர்ந்து புத்தளத்தில் இரு பாராளமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள முஸ்லிம் மக்களின் சனத்தொகை தங்களுக்கு ஆபத்தையும் மத சகிப்பு தன்மையை தோன்றியுள்ளதாக புத்தளத்தை பூர்விகமாக கொண்ட தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். …

Read More »

வீதியால் சென்றவரிற்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் 64 வயது என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி தெரியவருவதாவது, களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து புதன்கிழமை இரவு தும்பங்கேணி, சுரவணையடியூற்றிலுள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் வீதியில் விழுந்து வீதியின் ஓரத்தில் நீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் …

Read More »

கணவனை மீட்டுத்தருமாறு மனைவி கண்ணீர்.

திருகோணமலை பூநகர் ஈச்சிலம்பற்று பிரதேசத்தினை உடைய நபர் ஒருவர் காணாமல் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்போது, இந்த மாதம் 09 ஆம் திகதி கொழும்புக்கு கூலி வேலைக்காக சென்ற நிலையில் 13 ஆம் திகதி அதிகாலையிலிருந்து எந்த தொடர்புமற்ற நிலையில் இருப்பதாக மனைவி கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு காணாமல் சென்றவர் 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய 2 பிள்ளைகளின் தந்தையான துரைசிங்கம் சகிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் இவர் …

Read More »

கலியாணத்திற்காக பொலிஸ் நிலையம் வரை சென்ற காதல்!! தவறான முடிவால் பலியான யுவதி

யாழ் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை துறந்துள்ளார். நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே இந்த தவறான முடிவெடுத்தார். நேற்று காலை தவறான முடிவினை எடுத்து அவது வீட்டில் துடித்துக் கொண்டிருந்தவரை அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் …

Read More »

தொலைபேசி மோகம்..! திருமண வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு வீதியில் நேர்ந்த கதி. யாழில் சம்பவம்.

யாழ் நாவாந்துறை பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.உடவிலை சேர்ந்த பெண் ஒருவர் நாவாந்துறையில் திருமண வீட்டிற்கு வந்துள்ளார். திருமண வீட்டிற்கு வந்த பெண் யாழ்.நகரிலிருந்து 15 வயதான சிறுவனுடன் துவிச்சக்கர வண்டியில் நாவாந துறை சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவனும், உயிரிழந்த பெண்ணும் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நிலையில் தடுக்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த பெண் யாழ்.போதனா …

Read More »

யாழில் பல்கலை மாணவர்கள் மூவர், 12 வயதுச் சிறுமி உள்பட 9 பேருக்கு கொரோனா

யாழில் பல்கலை மாணவர்கள் மூவர், 12 வயதுச் சிறுமி உள்பட 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் …

Read More »

மாணவனின் உயிரை பறித்த கோர விபத்து

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை சேவை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய 15 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தலைமன்னாரில் தொடருந்துடன் …

Read More »

இராணுவப்புலனாய்வுப்பிவினர் அதிரடி நடவடிக்கை : ஏழரை இலட்சம் பெறுமதியான கள்ள நோட்டுக்களுடன் மூவர் மாட்டினர்

7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (15) வாழைச்சேனை இராணுவப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து இவ்வாறான சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர். கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டிலிருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5,000 ரூபா நோட்டு அச்சிடும் தாள்கள், அச்சிடப்பட்ட பணம் என்பன …

Read More »

யாழில் அதி வேகத்தால் கடைக்குள் புகுந்த கார்

யாழ் தாவடி சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்து சம்பவம். அதி வேகத்தால் கடைக்குள் புகுந்த கார் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

Read More »